
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மனம் என்னும் பாத்திரத்தை பிரார்த்தனை மூலம் துலக்கினால் தூய்மையுடன் இருக்கும்.
* கடவுளின் திருநாமத்தை தினமும் ஓதினால், பாவம் அனைத்தும் ஓடி விடும்.
* ஒரு மனிதனின் மனநிலைக்கு ஏற்பவே அவனுடைய வாழ்வியல் சூழ்நிலையும் அமைகிறது.
* சொன்ன வார்த்தையை மனிதன் காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால் நம்பகத்தன்மை அற்றவனாகி விடுவான்.
* கடவுள் ஒருவரே நம்முடைய ஒரே பலம். அவரில்லாமல் நம்மால் எதுவும் செய்ய இயலாது.
- ராமகிருஷ்ணர்